Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ ரவிசங்கர்ஜி/மகிழ்ச்சி பரவட்டும்

மகிழ்ச்சி பரவட்டும்

மகிழ்ச்சி பரவட்டும்

மகிழ்ச்சி பரவட்டும்

ADDED : நவ 13, 2016 12:11 PM


Google News
Latest Tamil News
* மகிழ்ச்சியை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது பல மடங்காகப் பரவுவதைக் காண்பீர்கள்.

* உள்ளத்தில் அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கை இருக்குமானால் எந்த பிரச்னைக்கும் சரியான தீர்வு கிடைக்கும்.

* மற்றவர் உங்களைக் குற்றம் சாட்டினால் அதைப் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

* உலகில் எல்லாமே மாறிக் கொண்டே இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது தான் உண்மையான விவேகம்.

- ரவிசங்கர்ஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us